நோயால் முன்னாள் கணவருடன் மீண்டும் இணையும் சமந்தா? விவாகரத்தில் திடீர் ட்விஸ்ட்
By Kathick
சமந்தா உடல்நல குறைவு
நடிகை சமந்தாவிற்கு அறிய வகை நோயால் உடல்நல குறைவு ஏற்பட்டிருந்தது. ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு படத்திற்கு டப்பிங் பேசும் புகைப்படத்தை கூட சமந்தா வெளியிட்டிருந்தார்.
விரைவில் சமந்தா குணமடைவார் என்று ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள்.

சமந்தவை சந்தித்த நாகசைதன்யா
இந்நிலையில், நடிகை சமந்தாவை அவருடைய முன்னாள் கணவர் நாகசைதன்யா மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி தங்களுடைய விவாகரத்தை ரத்து செய்ய பேச்சு வார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளிவரவில்லை. இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்றும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லவ் டுடே திரைவிமர்சனம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US