நாகார்ஜுனாவின் முதல் மனைவியை பார்த்துளீர்களா? இதோ புகைப்படம்
தெலுங்கு சினிமாவின் முன்னணிநட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் கோஸ்ட் என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
புகைப்படம்
நாகார்ஜுனா 1984 -ம் ஆண்டு லட்சுமி டகுபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்து நாகார்ஜுனா 1992 -ம் ஆண்டு நடிகை அமலாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது நாகார்ஜுனா தனது முன்னாள் மனைவியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வேகமா பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
Nag with his first wife. Their pair look so much like NC & Sobhitha 🌚 pic.twitter.com/ukxmNnphUJ
— Green T ☕️ (@geetmh) March 31, 2023
தற்கொலை செய்ய முயன்ற பிரபல நடிகை ரம்யா.. வெளியான அதிர்ச்சி தகவல்