நடிகை நக்மாவிடம் பணமோசடி.. போனுக்கு வந்த லிங்க்கை நம்பி ஏமாந்த நடிகை!
ஷங்கர் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் 1994 -ம் ஆண்டு வெளியான காதலன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நக்மா.
இதையடுத்து பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது நக்மா அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார்.
பணமோசடி
இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் நக்மாவிடம் போனில் தொடர்பு கொண்டு KYC விவரங்களை அப்டேட் செய்யுமாறு லிங்க் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதை நக்மா கிளிக் செய்து சில விவரங்களை அந்த மர்ம நபர்களுடன் பகிர்ந்துள்ளார். அப்போது நக்மாவின் வங்கிக் கணக்கிலிருந்து 99,998 ரூபாயை அந்த மர்ம நபர்கள் எடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து நக்மாவின் 20க்கும் மேற்பட்ட OTPகள் அவரின் மொபைல் போனிற்கு வந்ததாம். இதனால் உடனடியாக மும்பை சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.
56 வயதான பிறகும் இப்படி ஒரு ஒர்க் அவுட்டா? நதியா அழகின் ரகசியம் இதுதானா

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
