படையப்பா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருந்த பிரபல நடிகை.. யார் தெரியுமா?
படையப்பா
நடிகர் ரஜினியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்த படம் படையப்பா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவாஜி, ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் என நிறைய நடிகர்கள் பட்டாளமே நடித்து இருந்தார்கள்.
தற்போது தொலைக்காட்சியில் படையப்பா படம் திரையிடப்பட்டால் TRPயில் டாப்பில் தான் இருக்கிறது. காலம் கடந்தும் படையப்பா படத்தை பெரிய அளவில் கொண்டாட ப்படுகிறது.
யார் தெரியுமா?
படையப்பா படத்தில் முதல் முதலாக ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருந்தது நடிகை நக்மா தானாம். இப்படத்தின் ஷூட்டிங்கில் அவர் இருக்கும் புகைப்படங்கள் தற்போது த சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நக்மா சில காரணத்தால் தீடீரென இப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம். அதன் பின் நடிகை சௌந்தர்யா தேர்வு ஆனாராம்.

viral video: மின்னல் வேகத்தில் ஓடிய Chicken snake ... விரட்டி பிடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! Manithan
