இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ள நடிகை நமிதாவின் குழந்தை பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ

By Kathick Aug 20, 2022 03:30 AM GMT
Report

நடிகை நமீதா

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நமீதா.

இவர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.

நடிகை நமீதா கடந்த 2017ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ள நடிகை நமிதாவின் குழந்தை பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ | Namitha Childhood Picture Viral On Net

சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்த நடிகை நமீதா தற்போது இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.

நமீதாவின் குழந்தை பருவ புகைப்படம் 

ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலமாக தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ள நடிகை நமீதாவின் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ள நடிகை நமிதாவின் குழந்தை பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ | Namitha Childhood Picture Viral On Net

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US