பிரம்மாண்டமாக புது வீடு கட்டி இருக்கும் நடிகை நந்திதா! புகைப்படங்கள் இதோ
நந்திதா
அட்டகத்தி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நந்திதா. அவர் அதற்கு பிறகு எதிர்நீச்சல், முனடசுப்பட்டி உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க படங்களில் நடித்தார். தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார் அவர்.
பெங்களூரை பூர்வீகமாக கொண்ட நந்திதாவின் நிஜ பெயர் ஸ்வேதா. அவர் முதலில் நடித்த கன்னட படத்தில் அவரது ரோல் பெயர் நந்திதா. அதுவே அவரது திரைப்பெயராகவும் மாறிவிட்டது.
புது வீடு
தற்போது நந்திதா பெங்களூரில் பிரம்மாண்டமாக ஒரு வீட்டை கட்டி இருக்கிறார். அந்த வீட்டின் கிரகப்ரவேசம் இன்று நடைபெற்று இருக்கிறது.
கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி இந்த விழாவுக்கு வந்திருக்கிறார்.அதன் புகைப்படங்கள் தற்போது இணையதில் வைரல் ஆகி வருகிறது.







’ஊர்ந்து’ உறுத்தியிருந்தா ’தவழ்ந்து’-னு மாத்திக்கலாம் - அதிமுகவுக்கு ஸ்டாலின் நக்கல் பதிலடி IBC Tamilnadu

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
