ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்! தனுஷின் நானே வருவேன் எப்போது வெளியாகிறது தெரியுமா?
நானே வருவேன்
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் நானே வருவேன்.
சிறந்த திரைப்படங்களை ரசிகர்களுக்கு அளித்துள்ள தனுஷ் - செல்வராகவன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளதால் இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் நானே வருவேன் திரைப்படம் பொன்னியின் செல்வன் வெளியாகும் அதே செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என தகவல் பரவின.
மேலும் தற்போது நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த திரைப்படங்களின் முதல் நாள் கலேக்ஷன் பெரியளவில் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

சூர்யா - கார்த்தியின் குழந்தை பருவ போட்டோ! இணையத்தில் வைரல்
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan