நானியின் அதிரடியான நடிப்பில் உருவாகியுள்ள THE பாராடைஸ் படத்தின் Glimpse.. வீடியோ இதோ

By Kathick Mar 03, 2025 06:20 AM GMT
Report

நானி THE பாராடைஸ்

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நானி. இவர் நடிப்பில் அடுத்ததாக HIT 3 திரைப்படம் வெளிவரவுள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்தது.

நானியின் அதிரடியான நடிப்பில் உருவாகியுள்ள THE பாராடைஸ் படத்தின் Glimpse.. வீடியோ இதோ | Nani The Paradise Movie Glimpse Video

இந்த நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக, நானியின் நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் THE பாராடைஸ் படத்தின் அறிவிப்பு Glimpse வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

97வது ஆஸ்கர் அகாடமி விருதுகள்: வரலாறு படைத்த பால் டேஸ்வெல்

97வது ஆஸ்கர் அகாடமி விருதுகள்: வரலாறு படைத்த பால் டேஸ்வெல்

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குகிறார். மேலும் ஜி.கே. விஷ்ணு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

நானியின் அதிரடியான நடிப்பில் உருவாகியுள்ள THE பாராடைஸ் படத்தின் Glimpse.. வீடியோ இதோ | Nani The Paradise Movie Glimpse Video

இந்த Glimpse வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நானியின் அதிரடியான நடிப்பில் உருவாகியுள்ள THE பாராடைஸ் படத்தின் Glimpse வீடியோ இதோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US