விஜய் டிவி நட்சத்திரம் நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் முடிந்தது.. மணப்பெண் யார் தெரியுமா
நாஞ்சில் விஜயன்
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் நாஞ்சில் விஜயன். இவர் கலக்கப்போவது யார், சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார்.
விஜய் டிவி மட்டுமின்றி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்
இந்நிலையில், நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. நண்பர்கள் மூலம் தனக்கு அறிமுகமான மரியா என்ற பெண்ணை தான் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இவர்களுடைய திருமணம் சென்னையில் விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது. நாஞ்சில் விஜயனுக்கு வெள்ளித்திரைக்கு மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..


இரண்டு நாட்களில் குஷி படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டும் சமந்தா..
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri
இந்திய மண்ணில் முதல் முறையாக இயங்கிய ஜப்பான் போர் விமானங்கள் - Veer Guardian 2026 பயிற்சி தொடக்கம் News Lankasri