வசூலில் பட்டையை கிளப்பும் நட்சத்திரம் நகர்கிறது.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Kathick Sep 02, 2022 10:40 AM GMT
Report

நட்சத்திரம் நகர்கிறது

பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் வெளிவந்துள்ள திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது.

இப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் என பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இப்படம் வெளிவந்த நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வசூலில் பட்டையை கிளப்பும் நட்சத்திரம் நகர்கிறது.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Natchathiram Nagargirathu Box Office Report

பாக்ஸ் ஆபிஸ்

குறிப்பாக முதல் நாளை விட இரண்டாவது நாளில் ரூ. 1.8 கோடிக்கும் வசூல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது.

அதுமட்டுமின்றி புக் மை ஷோவில் முதல் நாளில் 78% சதவீதம் புக் செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது 90% சதவீதத்திற்கும் மேல் புக்கிங் ரேட் எகிறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வசூலில் பட்டையை கிளப்பும் நட்சத்திரம் நகர்கிறது.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Natchathiram Nagargirathu Box Office Report

இது நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு மிகப்பெரிய பாசிட்டிவ் ரெஸ்பான்ஸாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US