நவரச நாயகன் கார்த்திக்கின் இரண்டாவது மகனை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
கார்த்திக்
பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்.
இப்படத்திற்கு பின் நினைவெல்லாம் நித்யா, மௌன ராகம், ஆகாய கங்கை, நல்ல தம்பி, உள்ளதை அள்ளித்தா என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார்.
சில ஆண்டுகள் சினிமாவில் பெரிதும் படங்கள் நடிக்காமல் இருந்த கார்த்திக், தனுஷ் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த அனேகன் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்தார்.
மேலும், தற்போது பிரஷாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
கார்த்திக்கின் இரண்டாவது மகன்
இந்நிலையில், நடிகர் கார்த்திக்கின் மூத்த மகன் கவுதம் கார்த்திகை நம்மில் பலருக்கும் தெரியும். அவர் பிரபல நடிகரும் கூட. ஆனால், கார்த்திக்கின் இரண்டாவது மகன் யாருன்றோ அல்லது அவருடைய புகைப்படத்தையோ பலருக்கும் பார்த்திருக்க முடியாது.
ஆனால், தற்போது கார்த்தி இரண்டாவது மகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. கவுதம் கார்த்தி தன்னுடைய தம்பியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது..
இதோ அந்த புகைப்படம்..
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் ஷாக்

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
