நவரச நாயகன் கார்த்திக் தனது இரண்டு மனைவி, மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. பலரும் பார்த்திராத ஒன்று
நடிகர் கார்த்திக்
வெள்ளித்திரையில் நவரச நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கார்த்திக். இவர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் மக்கள் மனதை கவர்ந்ததால், முன்னணி நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார். நடிகர் கார்த்திக்கை தொடர்ந்து அவருடைய மகன் கவுதம் கார்த்திக்கும் திரையுலகில் ஹீரோவாக களமிறங்கினார்.
கார்த்திக் குடும்பம்
தனது தந்தையை போலவே ரொமான்டிக் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். நடிகர் கார்த்திக் கடந்த 1988ஆம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதன்பின் 1992ஆம் ஆண்டு ராகினியின் சகோதிரியான ரதி என்பவரையும் இரண்டாம் திருமணம் செய்தார்.
நடிகர் கார்த்திக்கிற்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் கார்த்திக்கின் முழு குடும்பத்தின் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..
You May Like This Video





பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
