விக்னேஷ் சிவனுக்காக ஷாப்பிங் செய்ய வந்த நடிகை நயன்தாரா! சுற்றுலாவை கொண்டாடும் புதுமண தம்பதி

By Jeeva Aug 14, 2022 11:00 AM GMT
Report

நயன் - விக்கி

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் தான் மிகவும் அடம்பரமாக திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் அவரவர் வேலையில் மிகவும் பிஸியாக இருந்தனர். அந்த வகையில் நயன்தாரா ஜவான் திரைப்படத்திலும், விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியிலும் பிஸியாக இருந்தனர்.

விக்னேஷ் சிவனுக்காக ஷாப்பிங் செய்ய வந்த நடிகை நயன்தாரா! சுற்றுலாவை கொண்டாடும் புதுமண தம்பதி | Nayan Wikki Barcelone Trip Shopping

Spain (Barcelona)

இதனிடையே தங்களின் வேலைகள் முடிந்துள்ள இவர்கள் தற்போது Spain நாட்டின் Barcelona நகரத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அவர்களின் தனி விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி செம வைரலானது.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பார்சிலோனாவில் உள்ள மாலில் ஷாப்பிங் சென்றுள்ளதை வீடியோவாக ஸ்டோரி போட்டுள்ளார்.

அதில் நயன்தாரா அவரின் கணவர் விக்னேஷ் சிவனிற்காக மும்மரமாக சட்டை தேர்ந்தெடுத்து வருகிறார். அதன் ஒரு சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரல். 

விக்னேஷ் சிவனுக்காக ஷாப்பிங் செய்ய வந்த நடிகை நயன்தாரா! சுற்றுலாவை கொண்டாடும் புதுமண தம்பதி | Nayan Wikki Barcelone Trip Shopping

விக்னேஷ் சிவனுக்காக ஷாப்பிங் செய்ய வந்த நடிகை நயன்தாரா! சுற்றுலாவை கொண்டாடும் புதுமண தம்பதி | Nayan Wikki Barcelone Trip Shopping

வாரிசு நடிகை குறித்த குற்றச்சாட்டுக்கு அதிதி ஷங்கரின் பதில் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US