“நினைச்சா.. தோணும் இடமே ” நயன் மற்றும் விக்கியின் லேட்டஸ்ட் ரொமண்டிக் புகைப்படம்..

By Jeeva Jul 02, 2022 09:13 AM GMT
Report

நயன் - விக்கி

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வந்தவர்கள் விக்னேஷ் சிவன், நயன்தாரா. பல வருடங்கள் காதலித்து வந்த இவர்கள் இருவரும் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர்.

இவர் இருவரின் திருமணத்திற்கும் திரையுலகை சேர்ந்த பல உச்ச நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். ரஜினி, ஷாருக் கான், சூர்யா, கார்த்தி என பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்நிலையில் திருமணம் முடிந்தவுடன் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்ற அவர்கள் இருவரும் சமீபத்தில் தான் சென்னைக்கு திரும்பினர்.

மேலும் நடிகை நயன்தாராவும் ஷாருக் கானிற்கு அவர் ஜோடியாக நடித்து வரும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட ரொமண்டிக் புகைப்படங்களை பதிவிட்டு “நினைச்சா.. தோணும் இடமே ” என கேப்ஷன் போட்டுள்ளார்.

த்ரிஷாவின் அம்மாவா இது.. இளம் வயதில் இப்படி இருக்கிறாரே! போட்டோ வைரல்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US