இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா.. அட்லீயின் வேற லெவல் சம்பவம்
ஜவான்
அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார்.
மேலும், விஜய் சேதுபதி வில்லனாகவும் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுமட்டுமின்றி தளபதி விஜய் காமியோ ரோலில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதனால், இந்தியளவில் ஜவான் படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள சிறையில் செட்டில் நடைபெற்று வருகிறது.
இப்படியொரு கதாபாத்திரத்தில் நயன்தாரா
இந்நிலையில், இந்த சிகதாபாத்திரத்தில் நடிகை நயன்தாராறை காட்சியில் நடிகை நயன்தாரா சிறை கைதியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை நயன்தாரா ஒரு சிறை கைதி கதாபாத்திரத்தில் பார்த்திராத ரசிகர்களுக்கு இந்த கதாபாத்திரம் கண்டிப்பாக சர்ப்ரைஸாக இருக்கும் என்று கூறப்படுகிறது.