உறுதியானதா விஜய்யின் கேமியோ கதாபாத்திரம் ! சென்னைக்கு வரும் ஜவான் படக்குழு
ஜவான்
இயக்குநர் அட்லி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
பாலிவுட் திரைப்படமான இதில் ஏகபட்ட தமிழ் நட்சத்திரங்கள் பணியாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் நயந்தாரா, அனிருத், யோகி பாபு உள்ளிட்டோரை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியும் இப்படத்தில் நடிக்கிறார் என சொல்லப்பட்டது.
விஜய்யின் கேமியோ
இதற்கிடையே நடிகர் விஜய் இதில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பதாக பரபரப்பான தகவல் பரவின. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லாமல் இருந்தது.
இப்போது ஜவான் படக்குழு சென்னைக்கு படப்பிடிப்பிற்காக வரவுள்ளதாக தகவல் வந்துள்ளது. அப்படி அது நடந்தால் முன்பு சொல்லப்பட்டது போல் விஜய் ஒரு நாள் கால்ஷுட் ஒதுக்கி ஜவான் திரைப்படத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மடமடவென சரிந்த ரஜினியின் மார்க்கெட்

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
