கணவர் விக்னேஷ் சிவனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நயன்தாரா.. தற்போது நிலை என்ன

By Kathick Aug 10, 2022 11:11 AM GMT
Report
265 Shares

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாராவிற்கு, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த சில வாரங்கள் ஆகும் நிலையில், விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவி நயன்தாராவிற்கு ஆசையாக உணவு சமைத்து கொடுத்துள்ளார்.

கணவர் விக்னேஷ் சிவனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நயன்தாரா.. தற்போது நிலை என்ன | Nayanthara Admitted In Hospital

மருத்துவமணையில் நயன்தாரா

உணவை சாப்பிட்ட நயன்தாரா வாந்தி எடுத்துள்ளாராம். இதனால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தற்போது சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார் என தெரியவந்துள்ளது.

கணவர் விக்னேஷ் சிவனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நயன்தாரா.. தற்போது நிலை என்ன | Nayanthara Admitted In Hospital

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US