பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் வெளியானது நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ கிளிம்ப்ஸ்

Nayanthara Vignesh Shivan Netflix
By Jeeva 3 மாதங்கள் முன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள், நயன்தாரா - விக்னேஷ் சிவன். இவர்களின் திருமணம் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது.

திரையுலகை சேர்ந்த பல முக்கிய நட்சத்திரங்களும் கலந்து கொண்ட இவர்களின் திருமணம் வீடியோ பதிவாக Netflix-ல் வெளியாக உள்ளது, இதனை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியிருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் வெளியானது நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ கிளிம்ப்ஸ் | Nayanthara Vignesh Shivan Marriage Glimpse

Netflix

ஆனால் சமீபத்தில் அவர்கள் திருமணத்தின் Exclusive புகைப்படங்கள் சமுக வலைதளத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டதால் Netflix தொகையை திரும்ப கேட்பதாக தகவல்கள் பரவின.

இந்நிலையில் தற்போது Netflix நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ பதிவின் கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளது. Nayanthara - Beyond the fairtyle என்ற பெயரில்   விரைவில் வெளியாகும் என்பது தெரியவந்துள்ளது.

இதோ அந்த வீடியோ கிளிம்ப்ஸின் புகைப்படங்கள்.  

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் வெளியானது நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ கிளிம்ப்ஸ் | Nayanthara Vignesh Shivan Marriage Glimpse

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் வெளியானது நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ கிளிம்ப்ஸ் | Nayanthara Vignesh Shivan Marriage Glimpse

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் வெளியானது நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ கிளிம்ப்ஸ் | Nayanthara Vignesh Shivan Marriage Glimpse

ஷங்கரின் மகள் அதிதியால் ஏமாற்றத்திற்கு ஆளான சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US