நடிக்க வருவதற்கு முன் நடிகை நயன்தாரா எப்படி இருந்தார் தெரியுமா.. இதோ பாருங்க

By Kathick Dec 21, 2022 10:40 AM GMT
Report
195 Shares

நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

இவர் கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு தற்போது இரட்டை பிள்ளைகளுக்கு தாயாகியுள்ளார்.

நடிக்க வருவதற்கு முன் நடிகை நயன்தாரா எப்படி இருந்தார் தெரியுமா.. இதோ பாருங்க | Nayanthara Anchoring In Channel

இவர் நடிப்பில் நாளை கனெக்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நயன்தாரா கைவசம் 75, இறைவன், ஜவான் ஆகிய படங்கள் உள்ளன.

நடிக்க வருவதற்கு முன்

நடிகை நயன்தாரா நடிகையாகி நடிக்க வருவதற்கு முன் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார்.

அப்போது தொலைகாட்சியில் நயன்தாரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US