5 கோடி முதலீட்டில் பல கோடி அள்ளிய நயன்தாரா.. லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா

By Kathick Dec 24, 2022 10:30 AM GMT
Report

கனெக்ட்

நயன்தாரா நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கடந்த 22ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கனெக்ட்.

இப்படத்தில் சத்யராஜ், வினய், அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

5 கோடி முதலீட்டில் பல கோடி அள்ளிய நயன்தாரா.. லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா | Nayanthara Connect Movie Profit Is Huge

ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரித்திருந்தது.

லாபம் மட்டும் இவ்வளவா

இந்நிலையில், ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூ. 15 கோடிக்கும் வாங்கியுள்ளது. இதன்முலம் இப்படத்திற்கு ரூ. 10 வரை லாபம் கிடைத்துள்ளது. 

5 கோடி முதலீட்டில் பல கோடி அள்ளிய நயன்தாரா.. லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா | Nayanthara Connect Movie Profit Is Huge

Nayanthara Best-Ever Interview "பல வருட ரகசியத்தை போட்டு உடைத்த Nayan

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US