நயன்தாராவால், தாறுமாறாக உயர்ந்த அஜித்தின் சம்பளம்.. உண்மை இதுதானா

salary anirudh nayanthara lyca ajith kumar vignesh shivan ak 61
By Kathick Mar 22, 2022 04:20 PM GMT
Report

AK 62

அஜித்துடைய நடிப்பில் தற்போது உருவாகவுள்ள திரைப்படம் AK 61. இப்படத்தை எச். வினோத் இயக்குகிறார். இப்படத்தை தொடர்ந்து முதல் முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK 62 நடிக்கிறார் அஜித்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம், லைக்கா தயாரிக்கிறது. இப்படத்திற்காக நடிகர் அஜித்துக்கு ரூ. 100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது.

நயன்தாராவால், தாறுமாறாக உயர்ந்த அஜித்தின் சம்பளம்.. உண்மை இதுதானா | Nayanthara His The Reason For Ajith Salary Hike

இந்நிலையில், AK 62 படத்திற்காக அஜித்துக்கு ரூ. 100 கோடி சம்பளம் தருவதற்கு நடிகை நயன்தாரா தான் காரணமாம். ஏனென்றால், இப்படத்தை முதன் முதலில் தயாரிப்பதாக இருந்தது சத்யஜோதி நிறுவனம் தானாம்.

நயன்தாராவால் உயர்ந்த அஜித்தின் சம்பளம்

நயன்தாராவால், தாறுமாறாக உயர்ந்த அஜித்தின் சம்பளம்.. உண்மை இதுதானா | Nayanthara His The Reason For Ajith Salary Hike

ஆனால், அவர்கள் அஜித்துக்கு ரூ. 81 கோடி தான், சம்பளமாக தருவதாக பேசியுள்ளார்கள். இதனை கேள்விப்பட்ட நயன்தாரா, உடனடியாக லைக்கா நிறுவனத்திற்கு கால் செய்து, அஜித்துக்கு ரூ. 100 கோடி சம்பளம் கொடுத்தால், நாம் ஒரு படம் பண்ணலாம் என்று பேசியுள்ளார்.

அஜித் என்றால், ரூ. 100 கோடி என்ன, ரூ. 105 கோடி கூட தரலாம் என்று லைக்கா கூறி, இந்த படத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இப்படி தான் Ak 62 படம் அமைந்துள்ளது.

இரிடியம் மோசடியில் கோடிக்கணக்கில் ஏமாந்த நடிகர் விக்னேஷ்! போலிஸில் அதிர்ச்சி புகார்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US