நடிகை நயன்தாரா படித்த பள்ளி இதுதான்.. முக்கிய நபருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம்

By Kathick Aug 04, 2022 08:45 AM GMT
Report

நடிகை நயன்தாரா

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் நடிப்பில் தற்போது கனெக்ட், கோல்ட், நயன்தாரா 75, இறைவன், ஜவான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

நடிகை நயன்தாரா படித்த பள்ளி இதுதான்.. முக்கிய நபருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் | Nayanthara In Her School With Her Principal

நடிகை நயன்தாராவின் சில மாதங்களுக்கு முன் தான் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடந்தது.

நயன்தாரா படித்த பள்ளி

நயன்தாரா சொந்த ஊர் கேரளாவில் உள்ள திருவல்லா. இந்நிலையில், அங்கிருக்கும் O.E.M பப்ளிக் பள்ளியில் தான் நயன்தாரா படித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா அந்த பள்ளியில் தனக்கு பிடித்த முக்கிய நபருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

நயன்தாராவுடன் இருப்பது பள்ளியின் தலைமை ஆசிரியர் என்று கூறப்படுகிறது.

இதோ அந்த புகைப்படம்..

GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US