யூடியூப் பிரபலத்தின் முதல் படத்தில் நடிக்கப்போகும் நயன்தாரா- இயக்குனர் அவதாரம் எடுத்தது யார்?
நடிகை நயன்தாரா
முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் தரமான படங்களாக நடித்து மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்துவிட்டார்.
திருமணம், குழந்தை, பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் ஜவான் திரைப்படம் என பிஸியாகவே உள்ளார்.
விக்னேஷ் சிவன் எந்த ஒரு ஸ்பெஷல் தினம் வந்தாலும் மனைவி மற்றும் மகன்களுடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
நயன்தாரா இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் என எதுவும் பார்க்காமல் கதை தரமாக இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.
புதிய படம்
தற்போது என்னவென்றால் பிரபல யூடியூபர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் நடிக்க நயன்தாரா கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க பிரபல யூடியூபர் DudeVicky இயக்கும் படத்தில் தான் நயன்தாரா நடிக்க இருக்கிறாராம். வரும் ஜுலை 14ம் தேதி இப்படத்தின் பூஜை நடக்க இருக்கிறதாம்.
எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்