நயன்தாராவுக்கு என்ன ஆச்சு? சமீபத்திய போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக்

By Parthiban.A Dec 09, 2022 01:30 PM GMT
Report

நயன்தாரா

இந்த 2022 வருடம் நயன்தாரா வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு வருடமாக இருக்கும். அதற்கு காரணம் திருமணம் நடந்தது, அதன் பின் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றது, அதற்காக சர்ச்சையில் சிக்கி தவித்தது என பல விஷயங்கள் நடந்துவிட்டது.

இந்நிலையில் நயன்தாரா கனெக்ட் என்ற படத்தில் தற்போது நடித்து இருக்கிறார். அதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. லாஃடவுனில் நடக்கும் ஒரு பேய் கதை தான் இந்த படம்.

நயன்தாராவுக்கு என்ன ஆச்சு? சமீபத்திய போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக் | Nayanthara New Photo Shocks Fans

நயன் போட்டோவால் ரசிகர்கள் ஷாக்

கனெக்ட் படத்தில் நயன்தாராவின் போட்டோ ஒன்று வெளியாகி இருக்கிறது. ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட போட்டோவில் நயன்தாரா முகம் மாறி இருப்பதை பற்றி தான் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

அழாகாக இருந்த அவரது முகம் இப்படி ஆனாது ஏன் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

நயன்தாராவுக்கு என்ன ஆச்சு? சமீபத்திய போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக் | Nayanthara New Photo Shocks Fans

இடுப்புக்கு கீழே சர்ஜரி செய்தேனா.. நடிகை திவ்யபாரதி ட்ரோல்களுக்கு பதிலடி 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US