தொடர் தோல்வி படங்களை ஈடுகட்ட நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.. வெளியான புதிய தகவல்

By Dhiviyarajan Apr 04, 2023 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் அறம், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, மாயா போன்ற படங்களில் லீட் ரோலில் நடித்து ஹிட் கொடுத்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான O2, கனெக்ட் போன்ற படங்கள் வெளியானது. இப்படங்களுக்கு மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்ததால் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது.

தொடர் தோல்வி படங்களை ஈடுகட்ட நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.. வெளியான புதிய தகவல் | Nayanthara Next Movie Update

புதிய கூட்டணி

இந்நிலையில் நயன்தாரா அடுத்த படத்தை புது முக இயக்குனர் விக்கி என்பவர் இயக்கவுள்ளாராம். அவர் பல யூடியூபில் நிகழ்ச்சிகளில் பணியாற்றி உள்ளதாக கூறப்படுகிறது

தற்போது நயன்தாரா விக்கி கூட்டணி மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

தொடர் தோல்வி படங்களை ஈடுகட்ட நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.. வெளியான புதிய தகவல் | Nayanthara Next Movie Update

பிரமாண்ட படத்தில் ஹீரோவாக நடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்.. கதாநாயகி யார் தெரியுமா?

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US