பிரமாண்ட படத்தில் ஹீரோவாக நடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்.. கதாநாயகி யார் தெரியுமா?
பிரதீப் ரங்கநாதன்
இளைஞர்கள் மத்தியில் பிரபல இயக்குனராக திகழ்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் 2018 -ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இதையடுத்து இயக்கி நடித்த லவ் டுடே மாபெரும் வெற்றி பெற்றது. இதன் பின்னர் பிரதீப் ரங்கநாதனுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.

பிரமாண்ட படம்
இந்நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிதுன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

யாரும் பார்த்திராத திரிஷாவின் சிறுவயது புகைப்படம்.. எப்படி இருக்கிறார் என்று பாருங்க
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan