நயன்தாராவின் மகன்களா இது! நன்றாக வளர்ந்துவிட்டார்களா.. வெளிவந்த புகைப்படங்கள்
நயன்தாரா - விக்கி
கடந்த 2022ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார் நயன்தாரா.
இதன்பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். இது சில சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், அதை சட்டரீதியாக எதிர்கொண்டு, அதற்கு தீர்வு கண்டார்.
அவ்வப்போது தனது மகன்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அல்லது நயன்தாரா சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்கள்.
அர்ஜுன் தூக்கி வைத்திருக்கும் இந்த டாப் நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..
மகன்களுடன் ஓணம்
அந்த வகையில் தற்போது தங்களது மகன்களுடன் முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நயன்தாராவின் மகன்களா இது! நன்றாக வளர்ந்துவிட்டார்களே என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..


