அர்ஜுன் தூக்கி வைத்திருக்கும் இந்த டாப் நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..
அர்ஜுன்
தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கிங் என கொண்டாடப்படுபவர் அர்ஜுன். இவர் தற்போது தளபதி விஜய்யின் லியோ படத்தில் ஹரோல்ட் தாஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவருடைய பிறந்தநாள் அன்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு கிலிம்ஸ் வீடியோ கூட வைரலானது. இவருடைய லுக் வெறித்தனமாக இருந்தது.
நடிகர், நடிகைகளின் அன்ஸீன் அல்லது சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
வைரல் புகைப்படம்
அந்த வகையில் நடிகர் அர்ஜுன் இந்த புகைப்படத்தில் தூக்கி வைத்திருக்கும் டாப் நடிகர் யார் என கேட்டு வைரலாகி வருகிறது.
அவர் வேறு யாருமில்லை கன்னட திரையுலகை ஆண்டு வந்த மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் தான்.
ஆம், சிறு வயதில் நடிகர் புனித் ராஜ்குமார் நடிகர் அர்ஜூனுடன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரம் மாற்றப்பட்டதா?- மீனாவே போட்ட பதிவு
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)