ரக்ஷா பந்தனில் ஸ்பெஷல், நடிகை நயன்தாரா யாருக்கு கயிறு கட்டியுள்ளார் தெரியுமா?- வைரலாகும் வீடியோ

By Yathrika Aug 11, 2022 01:50 PM GMT
Report

ரக்ஷாபந்தன் கொண்டாட்டம்

இந்திய முழுவதும் உள்ள தங்கைகள், அக்காக்கள் அனைவரும் தங்களது உடன்பிறந்த சகோதரர்களை கௌரவிக்கும் நாள் ரக்ஷபந்தன்.

இது தமிழகத்தில் கொண்டாடப்பட்ட நிகழ்வு இல்லை என்றாலும் இப்போதும் அனைவரும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்படி காலை முதல் பிரபலங்களும் வீட்டில் சகோதரிகள் கட்டிய கயிறை காட்டியபடி புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

ரக்ஷா பந்தனில் ஸ்பெஷல், நடிகை நயன்தாரா யாருக்கு கயிறு கட்டியுள்ளார் தெரியுமா?- வைரலாகும் வீடியோ | Nayanthara Rakshabandhan Celebration

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாராவிற்கு ஒரு பெண் ராக்கி கட்ட நடிகையும் அவருக்கு கயிறு கட்டுகிறார். அந்த கியூட்டான வீடியோ டுவிட்டரில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

நடிகர் சூர்யாவின் மாமனார், மாமியாரை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US