நயன்தாரா ஏன் இப்படி ஆகிவிட்டார் ! - ரீ-சென்ட் போட்டோவை கண்டு புலம்பும் ரசிகர்கள்..

Nayanthara photo instagram fans Vignesh shivan KVRK
By Jeeva Mar 31, 2022 09:40 AM GMT
Report

டாப் நடிகையான நயன்தாரா  

தமிழ் சினிமாவின் டாப் நடிகையாகவும், ரசிகர்களின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கும் சொந்தமானவர் நடிகை நயன்தாரா.

இவர் நடிப்பில் அடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து தமிழில் Connect படத்திலும் நடிக்கவுள்ளார்.

தமிழில் பிஸியாக இருப்பது மட்டுமின்றி தெலுங்கில் Godfather, மலையாளத்தில் Gold, ஹிந்தியில் ஷாருக் கான் திரைப்படம் என உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார்.  

நயன்தாரா ஏன் இப்படி ஆகிவிட்டார் ! - ரீ-சென்ட் போட்டோவை கண்டு புலம்பும் ரசிகர்கள்.. | Nayanthara Recent Got Fans Upset

சமீபத்திய புகைப்படம் 

இதனிடையே தனது காதலனான விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த அஜித் படத்திலும் நயன்தாரா தான் ஜோடியாக இருப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் பட ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதில் நயன் மற்றும் விக்கி ஜோடியின் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஆம், அதில் நயன்தாரா கொஞ்சம் வயதானது போல் தெரிவதால், ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.   

நயன்தாரா ஏன் இப்படி ஆகிவிட்டார் ! - ரீ-சென்ட் போட்டோவை கண்டு புலம்பும் ரசிகர்கள்.. | Nayanthara Recent Got Fans Upset

சிவகார்த்திகேயன் உண்மைகளை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளார் ! - ஞானவேல் ராஜா குற்றச்சாட்டு..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US