சிவகார்த்திகேயன் உண்மைகளை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளார் ! - ஞானவேல் ராஜா குற்றச்சாட்டு..
case
Sivakarthikeyan
SK
K. E. Gnanavel Raja
Mr.local
By Jeeva
SK vs ஞானவேல் ராஜா
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா Mr.லோக்கல் படத்திற்காக தனக்கு தரவேண்டிய 4 கோடி சம்பள பாக்கியை இன்னும் தராமல் உள்ளார்.
இதனால் அவர் அடுத்து தயாரிக்கும் படங்களுக்கு தடைவிதிக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
சிவகார்த்திகேயன் உண்மைகளை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், சிவகார்த்திகேயனின் கட்டாயத்தின் பேரிலேயே ’மிஸ்டர் லோக்கல்' படம் எடுக்கப்பட்டது என்றும் பதில் மனு அளித்துள்ளார்.

ஹாலிவுட் படத்திலும் வைக்கப்பட்ட சூர்யா படத்தின் காட்சி !
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US