ஹாரர் கதைகளத்தில் மிரட்ட வரும் நடிகை நயன்தாரா.. வெளிவந்த ட்ரைலர் அப்டேட்

By Dhiviyarajan Dec 07, 2022 10:10 AM GMT
Report

நயன்தாராவின் கனெக்ட்

லேடி சூப்பர்ஸ்டாராக வளம் வரும் நயன்தாரா தற்போது "கனெக்ட்" என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார், இதில் சத்தியராஜ், அனுபம் கேர், வினய் போன்ற முன்னனி நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்ச்சர் தயாரித்துள்ளது .

ஹாரர் கதைகளத்தில் மிரட்ட வரும் நடிகை நயன்தாரா.. வெளிவந்த ட்ரைலர் அப்டேட் | Nayanthara S Upcoming Horror Movie Update

ஹாரர் சஸ்பென்ஸ் த்ரில்லர் என உருவாகியுள்ள இப்படத்தின் ரன் டைம் 95 நிமிடம் ஆகும், மேலும் இப்படத்தில் இடைவேளை இல்லை. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஹாரர் கதைகளத்தில் மிரட்ட வரும் நடிகை நயன்தாரா.. வெளிவந்த ட்ரைலர் அப்டேட் | Nayanthara S Upcoming Horror Movie Update

படத்தின் புதிய அப்டேட்

இந்நிலையில் தற்போது கனெக்ட் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதில் படத்தின் ட்ரைலர் வரும் டிசம்பர் 9ஆம் தேதி அன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கனெக்ட் படம் வருகிற டிசம்பர் 22 தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கு முன்பு நயன்தாரா நடித்து வெளியான ஹாரர் படமான "மாயா" மக்களால் கொண்டாடப்பட்டது.   


பாக்கியலட்சுமி சீரியலுக்கு வந்த பிக்பாஸ் புகழ் அசீம்- அட இந்த போட்டோ பார்த்தீர்களா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US