பல கோடிகள் எகிறிய நடிகை நயன்தாராவின் சம்பளம்.. எத்தனை கோடிகள் தெரியுமா

actress salary nayanthara lady superstar
By Kathick Apr 08, 2022 12:40 AM GMT
Report

நடிகை நயன்தாரா

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை நயன்தாரா.

மேலும், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் கால்பதித்துவிட்டார் நயன்தாரா.

பல கோடிகள் எகிறிய நடிகை நயன்தாராவின் சம்பளம்.. எத்தனை கோடிகள் தெரியுமா | Nayanthara Salary Again Hiked

காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட் ஆகிய படங்களை தமிழில் நடித்துள்ளார். இதுதவிர மலையாளத்தில் கோல்ட் எனும் படத்தில் நடித்துமுடித்துள்ளார்.

மேலும் நடிகை நயன்தாரா அடுத்ததாக தனது வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள AK 62 படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

எகிறிய சம்பளம்

பல கோடிகள் எகிறிய நடிகை நயன்தாராவின் சம்பளம்.. எத்தனை கோடிகள் தெரியுமா | Nayanthara Salary Again Hiked

இந்நிலையில், இனிமேல் அடுத்தடுத்து நயன்தாரா கமிட்டாகும் படங்களில் அவருக்கு சம்பளம் மட்டுமே சுமார்ரூ. 15 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக AK 62 படத்திற்காக இவர் வாங்கிய சம்பளம் ரூ. 10 கோடி என்று கூறப்பட்ட நிலையில், இதன்பின் தற்போது பல மடங்கு நயன்தாரா சம்பளம் எகிறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடகம் இல்லாமல் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.. நடிகை டாப்சியின் விருப்பம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US