20 நாள் கால்ஷீட்டுக்கு நடிகை நயன்தாரா வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Sep 17, 2022 06:00 AM GMT
Report

நயன்தாரா

இந்தியளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது காட் பாதர், கனெக்ட், கோல்ட், நயன்தாரா 75 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

20 நாள் கால்ஷீட்டுக்கு நடிகை நயன்தாரா வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Nayanthara Salary For 20 Days Call Sheet

நயன்தாரா கடந்த ஜூன் 9ஆம் தேதி தன்னுடைய நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் இணைந்து வெளியிடும் புகைப்படங்கள் தான், தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வைரலாக இருந்து வருகிறது.

20 நாள் கால்ஷீட் சம்பளம்

நடிகை நயன்தாரா தனது காதல் கணவர் இயக்கவுள்ள ஏகே 62 படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும், அதற்காக ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்றும் ஏற்கனவே தகவல் வெளியானது.

20 நாள் கால்ஷீட்டுக்கு நடிகை நயன்தாரா வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Nayanthara Salary For 20 Days Call Sheet

இந்நிலையில், நடிகை நயன்தாராவின் சம்பளம் குறித்து புதிதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நயன்தாரா 20 நாள் கால்ஷீட்டுக்கு ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். அதுமட்டுமின்றி விளம்பர படங்களில் நடிக்க ரூ. 5 கோடி சம்பளம் வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US