நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் இப்படி இறங்கிட்டாரே! என்ன செய்திருக்கிறார் பாருங்க
நயன் - விக்கி
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருட காதலுக்கு பிறகு கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் அதற்கு பிறகு தாய்லாந்து, அதன் பின் ஐரோப்பிய நாடுகள் என இரண்டு முறை ஹனிமூன் சென்று திரும்பி இருக்கிறார்கள்.
விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அது இணையத்தில் தொடர்ந்து வைரல் ஆகி வருகிறது.
நயனுக்காக Ad இயக்கிய விக்னேஷ் சிவன்
விக்கி தற்போது நயன்தாராவை வைத்து ஒரு டிவி விளம்பரத்தை இயக்கி இருக்கிறார். ஒரு பிரபல பிராண்டின் விளம்பரத்தில் நயன் நடித்த நிலையில் அதி விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். அதை போட்டோ எடுத்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டு உள்ள விக்னேஷ் சிவன் 'இதுதான் என் முதல் டிவி விளம்பரம்' என தெரிவித்து இருக்கிறார்.
அஜித் படத்தை இயக்கும் பணிகள் ஒருபக்கம் இருக்க நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் டிவி விளம்பரத்தை கூட இயக்கும் அளவுக்கு சென்றுவிட்டாரே என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.


திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
