இரட்டை குழந்தைகள் பிறந்த ராசி.. பல கோடி சம்பளமாக வாங்கும் நயன்தாரா..

By Kathick Oct 21, 2022 05:20 AM GMT
Report

நயன்தாரா சர்ச்சை

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கும் அண்மையில் இரட்டை குழந்தைகள் பிறந்தனர். வாடகைத்தாய் மூலமாக இந்த குழந்தைகளை நயன்தாரா பெற்றுக்கொண்டுள்ளார் என அதன்பின் செய்திகள் வெளியானது.

இரட்டை குழந்தைகள் பிறந்த ராசி.. பல கோடி சம்பளமாக வாங்கும் நயன்தாரா.. | Nayanthara Salary Increased Reason Two Childrens

இதனால், நயன்தாராவை சற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால், அணைத்து சர்ச்சைகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தன்பக்கம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளாராம் நயன்தாரா. விரைவில் இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல கோடி சம்பளம்

நயன்தாராவின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் காட் பாதர். தெலுங்கில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரூ. 4 கோடி வரை நயன்தாரா சம்பளமாக வாங்கியுள்ளார்.

குழந்தை பிறந்த பிறகு நயன்தாராவின் நடிப்பில் வெளியான முதல் படமும் இதுவே ஆகும். இதன்பின் ஜவான் திரைப்படத்தில் நடித்து வரும் நயன்தாரா ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

இரட்டை குழந்தைகள் பிறந்த ராசி.. பல கோடி சம்பளமாக வாங்கும் நயன்தாரா.. | Nayanthara Salary Increased Reason Two Childrens

அதே போல் அஜித்தின் ஏகே 62 படத்திலும் நடிக்க ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எல்லாமே இரட்டை குழந்தைகள் பிறந்த ராசி தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US