ரகசிய திருமணம் செய்துகொண்ட நயன்தாரா - விக்கி.. வெளிவந்த ஷாக்கிங் உண்மை
நயன்தாரா - விக்னேஷ் சிவன் விவகாரம்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரம் தான் தற்போது பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இதனை விசாரிக்க தனி குழுவை நியமனம் செய்திருந்தனர்.
அதன்படி நயன்தாரா, விக்கி குழந்தை பெற்றுள்ள உதவிய மருத்துவமனையில் நடந்த விசாரணையை தொடர்ந்து நயன் - விக்கியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
6 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம்
இந்த விசாரணையில் உரிய ஆதாரங்களை நயன்தாரா - விக்கி சமர்ப்பித்துள்ளனர். இதன்முலம் நயன்தாராவிற்கும் - விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதன்பின் கடந்த டிசம்பர் மாதம் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுள்ள பதிவு செய்ததற்கான ஆராதங்களையும் நயன்தாரா தரப்பில் கொடுத்துள்ளனர்.
6 வருடங்களுக்கு முன்பே நயன்தாரா - விக்கி ஜோடி ரகசிய பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளார். இதன்முலம் இந்த வாடகை தாய் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri
