தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரே முன்னணி நடிகை.. யார் தெரியுமா
லேடி சூப்பர்ஸ்டார்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
இவர் கைவசம் தற்போது கனெக்ட், ஜவான், இறைவன் ஆகிய படங்கள் உள்ளன. மேலும் Trident Arts தயாரிப்பில் அன்னபூரணி எனும் திரைப்படத்தில் நயன்தாரா கமிட்டாகியுள்ளாராம்.

ஆனால் தற்போது அன்னபூரணி தலைப்பை வேறொரு படத்தில் வைக்கப்பட்டுள்ளதால் நயன்தாரா படத்தின் தலைப்பு மாறும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்க 35 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் நயன்தாரா.
இத்தனை கோடி சம்பளம்
அதுமட்டுமின்றி 35 நாட்கள் கால்ஷீட்டிற்கு ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்பது தான் லேட்டஸ்ட் தகவல்.
இதன்முலம் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெற்றுள்ளார் நயன்.

முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri