ஷாருக்கானை தொடர்ந்து முன்னணி பாலிவுட் நடிகருக்கு ஜோடியான நயன்தாரா.. யார் அந்த நடிகர் தெரியுமா

bollywood salman khan naynathara
By Kathick Mar 20, 2022 01:50 PM GMT
Report

நடிகை நயன்தாரா

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை நயன்தாரா.

மேலும், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் கால்பதித்துவிட்டார் நயன்தாரா.

ஷாருக்கானை தொடர்ந்து முன்னணி பாலிவுட் நடிகருக்கு ஜோடியான நயன்தாரா.. யார் அந்த நடிகர் தெரியுமா | Nayanthara To Pair Up With Popular Actor In Hindi

இதுமட்மின்றி காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட், காட் பாதர் ஆகிய படங்களும் நயன்தாரா கைவசம் உள்ளனர்.

சல்மான் கானுடனும் இணைந்த நயன்தாரா

இந்நிலையில், நடிகை நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கானுடன் நடித்ததை தொடர்ந்து சல்மான் கானுடனும் இணைந்து நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கானை தொடர்ந்து முன்னணி பாலிவுட் நடிகருக்கு ஜோடியான நயன்தாரா.. யார் அந்த நடிகர் தெரியுமா | Nayanthara To Pair Up With Popular Actor In Hindi

சல்மான் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில், கதாநாயகி நடிக்க நயன்தாரா கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.  

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் அதிர்ச்சி..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US