வெளிநாட்டில் நயன்தாரா - விக்கி.. படுவைரலாகும் ரொமான்டிக் ஸ்டில்கள்

By Parthiban.A Aug 14, 2022 01:30 PM GMT
Report

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரது லேட்டஸ்ட் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

வெளிநாடு ட்ரிப்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டாவது ஹனிமூனுக்கு கிளம்பினார்கள். விமானத்தில் அவர்கள் நெருக்கமாக எடுத்துக்கொண்ட ஸ்டில்களையும் வெளியிட்டு வைரல் ஆக்கி இருந்தனர்.

தாய்லாந்துக்கு முதல் ஹனிமூன் சென்ற அவர்கள், தற்போது பார்சிலோனாவுக்கு சென்று இருக்கின்றனர்.

வைரல் புகைப்படங்கள்

தற்போது பார்சிலோனாவில் எடுத்த ஸ்டில்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

புகைப்படங்கள் இதோ.. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US