நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ இத்தனை கோடிக்கு விற்கப்பட்டதா?- சுவாரஸ்ய தகவல்
தென்னிந்திய சினிமாவில் அண்மையில் நடந்த பிரம்மாண்டமான விஷயம் என்றால் அது நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் தான். கடந்த ஜுன் 9ம் தேதி இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் நடந்து முடிந்தது.
திருமணத்திற்கு சில பிரபலங்கள் மட்டுமே வந்தனர், திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தான் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அடுத்த நாளே இருவரும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார்கள், அங்கு அவர்களின் செயலால் சர்ச்சையில் சிக்கினார்கள்.
அதற்கு இருவரும் மன்னிப்பும் கேட்டுள்ளனர்.

திருமண செலவு
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோவை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தான் தயாராக இருக்கிறது. அந்த வீடியோவை Netflix தான் வாங்கியிருக்கிறார்கள்.
திருமணத்தின் மொத்த செலவையும் அவர்களே தான் ஏற்றுக் கொண்டார்களாம். அதைத்தாண்டி இந்த ஜோடிக்கு ரூ. 25 கோடிக்கு கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
நடிகை நயன்தாராவின் திருமண புடவையில் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா?
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu