நடிகை நயன்தாராவின் திருமணம்.. நெட்பிலிக்ஸ் வெளியிட்ட வீடியோ

By Kathick Sep 24, 2022 07:50 AM GMT
Report

நயன்தாரா திருமணம்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது.

இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லீ, ஷாலினி அஜித், சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

நடிகை நயன்தாராவின் திருமணம்.. நெட்பிலிக்ஸ் வெளியிட்ட வீடியோ | Nayanthara Wedding Video

பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிலிக்ஸ் வாங்கியிருந்தது.

நெட்பில்ப்ஸ் வீடியோ

இந்த திருமணத்தை 'Nayanthara Beyond the Fairy tale' எனும் தலைப்பில் நெட்பிலிக்ஸ் ஒளிபரப்பவுள்ளது.

நடிகை நயன்தாராவின் திருமணம்.. நெட்பிலிக்ஸ் வெளியிட்ட வீடியோ | Nayanthara Wedding Video

இந்நிலையில், இந்த திருமண வீடியோவின் டீசரை தற்போது நெட்பிலிக்ஸ் வெளியிட்டுள்ளது.

இதோ அந்த வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US