தனது கணவருடன் ரம்ஜான் கொண்டாடிய நடிகை நஸ்ரியா ! லைக்ஸ் அள்ளும் போட்டோஸ்..

By Jeeva May 03, 2022 07:50 AM GMT
Report

கியூட் ஜோடியின் ரம்ஜான் கொண்டாட்டம் 

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை நஸ்ரியா.

நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்ட பின் திரைப்படங்களில் நடிப்பதற்கு பிரேக் விட்டு இருந்தார்.

ஆனால் தற்போது மீண்டும் தெலுங்கில் நானி நடித்துள்ள Ante Sundaraniki என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் நடிகை நஸ்ரியா.

மேலும் அவரின் கணவரும் பிரபல நடிகருமான பகத் பாசில் கமலுடன் அவர் சேர்ந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் தற்போது நஸ்ரியா அவரின் கணவருடன் ரம்ஜான் கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை கண்ட ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

திருமணத்திற்கு முன் டேட்டிங் சென்ற சினேகா - பிரசன்னா ஜோடி! அப்போது எடுத்த போட்டோவா இது?


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US