சீரியல் நடிகை நீலிமா இசையின் இரு மகள்களை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்
நடிகை நீலிமா இசை
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை நீலிமா இசை.
இதன்பின் குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நான் மகன் அல்ல, இதயத்திருடன் , பாண்டவர் பூமி, பண்ணையாரும் பத்மினியும், குற்றம் 23, மன்னர் வகையறா உள்ளிட்ட பல திரைப்படங்கள் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.

இதுமட்மின்றி சின்னத்திரையில் ஒளிபரப்பான செல்லமே, வாணி ராணி, அரண்மனை கிளி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். நடிகை நீலிமா இசை, இசை வாணன் என்பவரை நீலிமா இசை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
நீலிமா இசையின் மகள், மகன்
இந்நிலையில், தனது கணவர் மற்றும் இரு மகள்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்களை ஒரு வீடியோ தொகுப்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நீலிமா இசை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் முக்கிய நபர் கர்ப்பம்.. யார் தெரியுமா
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan