புதிய வீடு கட்டும் நடிகை நீலிமா இசை.. மகிழ்ச்சியுடன் அவர் வெளியிட்ட புகைப்படம்
நீலிமா இசை
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நீலிமா இசை.
ஆம், வெள்ளித்திரையில் நான் மகன் அல்ல, பாண்டவர் பூமி, பண்ணையாரும் பத்மினியும், மன்னர் வகையறா உள்ளிட்ட பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.
அதே போல், சின்னத்திரையில் ஒளிபரப்பான செல்லமே, வாணி ராணி, அரண்மனை கிளி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை நீலிமா இசை, இசை வாணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் நடித்து வந்த நீலிமா திடீரென ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக இனி நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார்.
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் நீலிமா இசை தனது குடும்பத்துடன் இணைந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவுவிடுவார்.
புதிய வீடு
இந்நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார். ஆம், தனது சொந்த ஊரில் தங்களது சொந்த வீட்டை காட்டுகிறோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பூஜையில் எடுத்த புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் வரப்போகும் பிக்பாஸ் 6 புகழ் ஷிவின்- எந்த தொடர் தெரியுமா?

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
