கோட்-சூட் தொகுப்பாளர் கோபிநாத் திருமணத்தின் போது பட்டு வேஷ்டி சட்டையில் எப்படி உள்ளார் பாருங்க- அழகிய ஜோடி
தொகுப்பாளர்
நீயா நானா கோபிநாத் என்பது தான் இவரது அடையாளமாக உள்ளது. அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சிக்கு அவ்வளவு பிரபலத்தை கொடுத்துள்ளார் கோபிநாத்.
இவர் நிகழ்ச்சியை அழகாக கொண்டு செல்லும் விதம் தான் இத்தனை வருடங்களாக நீயா நானா ஓடிக் கொண்டிருப்பதற்கு காரணம்.
பட்டிமன்ற பேச்சாளர், பட்டப்படிப்பில் ஆசிரியர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். சின்னத்திரை தாண்டி நிமிர்ந்து நில், திருநாள் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
நல்லதா நாலு விஷயம் என்ற தலைப்பில் இப்போது கோபிநாத் அன்றாடம் வீடியோ ஒன்று வெளியிடுகிறார், அதற்கும் ரசிகர்கள் உள்ளனர்.
குடும்பம்
சினிமாவில் நன்கு பிரபலமாக இருக்கும் கோபிநாத்திற்கு கடந்த 2010ம் ஆண்டு துர்கா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த அழகிய ஜோடிக்கு வெண்பா என்ற அழகிய மகள் இருக்கிறார்.
எப்போதும் நிகழ்ச்சிக்காக கோட் அணிந்து இருக்கும் கோபிநாத் தனது திருமணத்தின் போது பட்டு வேஷ்டி சட்டையில் எப்படி உள்ளார் பாருங்க,
நடிகை ஷாலினியும் பெற்றோர்களான, அஜித்தின் மாமனார், மாமியாரை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu

கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட இளம்பெண்: பிரபல நடிகையின் சகோதரி குஷ்பூவுக்கு குவியும் பாராட்டுகள் News Lankasri
