விஜய்
நடிகர் விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. உலகத்தில் தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் அவரது படங்களுக்கு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
மேலும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் ஆகி வெளியாகும்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
ஜப்பானில் ரிலீஸ்
இந்நிலையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் படம் விரைவில் ஜப்பானில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முத்து படத்திற்கு பிறகு பெரும்பாலும் ரஜினிகாந்த் படங்கள் அனைத்தும் அங்கே ரிலீஸ் ஆகி வருகிறது. தற்போது விஜய்யும் அங்கே களமிறங்கி இருக்கிறார்.
சமீபத்தில் ராஜமௌலியின் RRR படம் ஜப்பானில் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விமலின் மகளை பார்த்திருக்கிறீர்களா.. இதுவரை பார்த்திராத அவரது புகைப்படம் இதோ

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
