இயக்குனர் நெல்சன் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
நெல்சன் திலிப்குமார்
கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப்குமார். இதற்க்கு முன் வேட்டை மன்னன் படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் பாதியிலேயே நின்றுபோய்விட்டது.
இதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன், கோலமாவு கோகிலா, டாக்டர் என தொடர்ந்து இரு வெற்றிகளுக்கு சொந்தக்காரரானார்.
பின் விஜய்யுடன் கூட்டணி அமைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றது.
வசூல் ரீதியாகவும் ஓரளவு நல்ல வரவேற்பு இருந்தாலும், விஜய் திரைவாழ்க்கையில் சுறா படத்திற்கு பின் மோசமான விமர்சனங்களை பெற்ற திரைப்படமாக பீஸ்ட் அமைந்தது.
நெல்சன் மனைவி மற்றும் மகன்
மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்துள்ள நெல்சன் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மீதி மாபெரும் நம்பிக்கையை ரஜினி ரசிகர்கள் வைத்துள்ளனர்.
இந்நிலையில், இயக்குனர் நெல்சன் திலிப்குமாரின் மனைவி மற்றும் மகனுடன் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் பாருங்க..


