பீஸ்ட் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி.. பூஜா ஹெக்டேவின் அசத்தலான நடனத்தை மிஸ் செஞ்சிட்டோமே
பீஸ்ட்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்து, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.
பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு ஓகே என்றாலும், விமர்சன ரீதியாகவும் மோசமான படம் என்று கூறப்பட்டது. ஆனாலும், இப்படத்தில் இடம்பெற்ற சில விஷயங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்தது.
அதில் ஒன்று தான் படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டேவின் நடனம். அரபிக் கூத்து பாடலில் துவக்கத்தில் பூஜா ஹெக்டேவின் நடனத்தை பார்த்து மயங்காத நபர்களே இல்லை. அந்த அளவிற்கு பூஜாவின் நடனத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
பூஜா ஹெக்டேவின் நடனம்
இந்நிலையில் அந்த பாடலில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றின் வீடியோ வெளியாகியுள்ளது. இதிலும் பூஜா ஹெக்டே மிகவும் அழகாக நடனம் ஆடியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இதையும் படத்தில் வைத்திருக்கலாமே என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
Anbe Pooja ❤️
— Soul Wanderer? (@dumbinfidel) February 15, 2023
Indha steps kooda vechurkalam pic.twitter.com/RABWIa13uO
கேப்டன் விஜயகாந்தின் சொத்து மதிப்பு, பயன்படுத்தும் கார் மற்றும் பிரம்மாண்ட வீடு.. முழு விவரம் இதோ