அரசன் படத்திலிருந்து விலகிய முன்னணி நட்சத்திரம்.. யார் தெரியுமா

By Kathick Mar 18, 2026 10:40 AM GMT
Report

அரசன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் அரசன். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

அரசன் படத்திலிருந்து விலகிய முன்னணி நட்சத்திரம்.. யார் தெரியுமா | Nelson Dilipkumar Out Of Arasan Movie

வடசென்னை உலகில் உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, யோகலக்ஷ்மி, சைத்ரா அச்சர், ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து, சமீபத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.

நடிகை திரிஷா சினிமாவை விட்டு விலகப்போகிறாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகை திரிஷா சினிமாவை விட்டு விலகப்போகிறாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

விலகிய முன்னணி நட்சத்திரம்

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கிய போது, வெற்றிமாறன் - சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை தயாரிப்பாளர் தாணு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அரசன் புரோமோ வீடியோவில் இயக்குநர் நெல்சன் நடித்திருந்தார்.

அரசன் படத்திலிருந்து விலகிய முன்னணி நட்சத்திரம்.. யார் தெரியுமா | Nelson Dilipkumar Out Of Arasan Movie

இப்படத்திலும் அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது புதிய படத்திற்கான வேலைகள் இருப்பதால் அவர் விலகிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

அரசன் படத்திலிருந்து விலகிய முன்னணி நட்சத்திரம்.. யார் தெரியுமா | Nelson Dilipkumar Out Of Arasan Movie

அவருக்கு பதிலாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US